உறுப்பினர் பகுதி
உறுப்பினர் பெயர் :
Today's News :
4வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது... நன்றி!!!

வரன் பட்டியல்

வரன் ஆண் பெண் மொத்தம்
மொத்த எண்ணிக்கை
 • gps;iskhh;
 • nrl;bahh;
 • ehlhh;
 • tp];tfh;kh
 • ehAL
 • Nrh;thh;
 • kWkzk;
 • ahjth;
 • Mjp jpuhtplh;
 • ,y;yj;Jg;gps;iskhh;
 • fs;sh;
 • NjNte;jpu Fy Ntshsh;
 • kwth;
 • Kjypahh;
 • td;dpah;
 • fTz;lh;
 • %g;gdhh;
 • kUj;Jth;
 • ehaf;fh;
 • mUe;jjpah;
 • 1797
 • 1562
 • 1110
 • 638
 • 1005
 • 388
 • 394
 • 150
 • 77
 • 517
 • 283
 • 83
 • 133
 • 214
 • 81
 • 95
 • 36
 • 46
 • 52
 • 31
 • 1869
 • 1148
 • 1595
 • 1291
 • 677
 • 988
 • 812
 • 959
 • 911
 • 165
 • 177
 • 285
 • 182
 • 95
 • 128
 • 83
 • 55
 • 31
 • 13
 • 31
 • 3666
 • 2710
 • 2705
 • 1929
 • 1682
 • 1376
 • 1206
 • 1109
 • 988
 • 682
 • 460
 • 368
 • 315
 • 309
 • 209
 • 178
 • 91
 • 77
 • 65
 • 62

முன்னுரிமை மணமகன்

முன்னுரிமை மணமகள்

விளம்பர பலகை

வெற்றிக்கதைகள்

 • <center>MANIKANDAN - BRINDHA <br/> திருமண நாள் : 2013-06-10</center>

ஆதரவாளர்கள்விரைவு செய்திகள்

 • மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா
 • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.விழாவில் ஆக., 16ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உச்சிகால பூஜை வேளையில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கும் ஏற்றி இறக்கும் வைபவம் நடக்கிறது. ஆக., 24ல் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.33 முதல் 7.57 மணிக்குள் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆக., 26ல் சுவாமி கோயிலில் இருந்து புட்டுத்தோப்பிற்கு எழுந்தருள்வார். புட்டுத்தோப்பு மண்டபத்தில் மதியம் 3.22 முதல் 3.46 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மண்சாத்துதலும் நடக்கிறது. புட்டுத்திருவிழா முடிந்து கோயிலுக்குள் சுவாமி வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.ஆக., 30ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் புறப்பாடாகி, கோயிலின் அலுவலக மண்டகப்படிக்கு எழுந்தருளி தீபாராதனை நடக்கும்.திருவிளையாடல்: ஆக., 18: கருங்குருவிக்கு உபதேசம் செய்தல். ஆக., 19: நாரைக்கு முக்தி கொடுத்தல். ஆக., 20: மாணிக்கம் விற்றது. ஆக., 21: தருமிக்கு பொற்கிழி அளித்தது. ஆக., 22: உலவாக்கோட்டை அருளியது. ஆக., 23: பாணனுக்கு அங்கம் வெட்டியது. ஆக., 24: வளையல் விற்றது. ஆக., 25: நரியை பரியாக்கியது. ஆக., 26: பிட்டுக்கு மண் சுமந்தது. ஆக., 27: விறகு விற்றது திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
 • ---------------------------------------------------


சமூக செய்திகள்

 • திருக்குறள்
 • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. மு.வரதராசன் (மு.வ.) : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
 • ---------------------------------------------------
 • மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரர்!
 • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 9ம் நாளான இன்று (ஆக.26ல்) பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் கோவிலில் இருந்து பிட்டுத்தோப்புக்கு சென்றனர். அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தது. விழாவையொட்டி சுந்தரேஸ்வரர் தங்க மண்வெட்டியை தோள் பட்டையிலும், தங்கக் கூடையை தலையிலும் சுமந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
 • ---------------------------------------------------


ஒளிச்சித்திரம்Untitled Document
Copyright 2015 © sribalamuruganmatrimony.com Powered By GLORES